நீ.............................................
என் "கண்ணில்" உள்ளாய்
என் "இதயத்தில்" உள்ளாய் என்றாய் ...!
*மகிழ்ச்சியடைதேன்*.
இப்பொழுதுதான் தெரிகின்றது....?
கண்ணீரில் தத்தளிக்கவும்
இதயத்தில் துடி துடிக்கவும்
அங்கு என்னை வைத்தாய் என்று ......
க.வரதராஜன்....