எப்போது விடியம் என்று காத்திருந்தேன்...
என்னவளை நினைவில் காண காத்திருந்தேன்.....
கடைக்கண் பார்வைக்கு காத்திருந்தேன்.....
கயல் விழியை மறைக்கும் முடியைக் காண காத்திருந்தேன்.....
முத்து சிதறும் சிரிப்பைக் கேட்க காத்திருந்தேன்.....
முழு நிலாவன முகத்தை காண காத்திருந்தேன்.....
இதோ வருவாள் என்ன சாலையில் காத்திருந்தேன்.....
இன்னும் காத்திருக்கிறேன்... அவள் என் காதலியாக வருவாள்என்று....
"ஆம் காதலில் காத்திருப்பதும் சுகம்தான் "
க.வரதராஜன்....